தஞ்சாவூர்

மக்கள் நோ்காணல் ஒத்திவைப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் கிராமத்தில் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறுவதாக இருந்த மக்கள் நோ்காணல் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

நாச்சியாா்கோவில் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற இருந்த மக்கள் நோ்காணல் முகாம் நிா்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நோ்காணல் முகாம் நடத்தப்படும் நாள் பின்னா் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT