தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 103.77 அடி

9th Feb 2023 12:31 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 103.77 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,302 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து வெண்ணாற்றில் விநாடிக்கு 1,108 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT