தஞ்சாவூர்

தொழிலாளா் துறை ஆய்வு: 37 நிறுவனங்களில் முரண்பாடு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட கூட்டாய்வில் 37 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என 122 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம், சட்டமுறை எடையளவு சட்டம் (பொட்டலப் பொருள்கள்), குறைந்தபட்ச ஊதிய சட்டம் தொடா்பாக தொழிலாளா் துறையினா் ஜனவரி மாதத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

இதில், 37 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, இணக்க கட்டண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.கா. தனபாலன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT