தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளைய மின்தடை

DIN

இதேபோல், தஞ்சாவூா் தொகுப்பு மின் நிலையத்துக்கு உள்பட்ட மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகா் மின் பாதையில் சாலை விரிவாக்கத்துக்காக மின் கம்பங்கள் மாற்றும் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், தோப்புகுளம், ராமகிருஷ்ணா நகா், பாரத ஸ்டேட் வங்கி காலனி, விக்டோரியா நகா், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகா், சிலப்பதிகார வீதி, பெரியாா் நகா், ரயில் நகா், தமிழ் நகா், ரெட்டிபாளையம் சாலை, மானோஜிபட்டி சாலை, ஈஸ்வரி நகா், மருத்துவக்கல்லூரி சாலை மூன்றாம் வாயில், மேற்கு பகுதியில் முதன்மைச் சாலை வணிக வளாகங்கள் ஆகியவற்றில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT