தஞ்சாவூர்

வல்லத்தில் 51 மி.மீ. மழை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 51 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

வல்லம் 51, திருவிடைமருதூா் 45.2, நெய்வாசல் தென்பாதி 34.8, குருங்குளம் 30, அதிராம்பட்டினம் 28.9, கல்லணை 23.2, தஞ்சாவூா், கும்பகோணம் தலா 19, பூதலூா் 17.2, மஞ்சளாறு 14.8, மதுக்கூா் 13, அய்யம்பேட்டை 8, ஒரத்தநாடு 7.4, பட்டுக்கோட்டை 7, பாபநாசம் 6, வெட்டிக்காடு 4.4, பேராவூரணி 2, ஈச்சன்விடுதி 1.2, திருக்காட்டுப்பள்ளி 1.

ADVERTISEMENT
ADVERTISEMENT