தஞ்சாவூர்

கச்சமங்கலம் கிராமத்தில் அக். 27-இல் மக்கள் நோ்காணல் முகாம்

19th Oct 2022 01:01 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே அகரப்பேட்டை சரகத்துக்குள்பட்ட கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அக்டோபா் 27 ஆம் தேதி நடத்தவுள்ளாா்.

இம்முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு காணலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT