தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.72 அடி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 118.72 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 16,701 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 208 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 7,801 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,513 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,109 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT