தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 119.14 அடி

29th Nov 2022 12:08 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.14 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 11,971 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,101 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 8,503 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,219 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,402 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT