தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 119.55 அடி

27th Nov 2022 02:35 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 119.55 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 10,511 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,100 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 8,503 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,402 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT