தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

18th Nov 2022 01:01 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 13,430 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,688 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,511 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 4,003 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 10,588 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT