தஞ்சாவூர்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மதிப்பெண் பெறுவோருக்குப் பரிசு

5th May 2022 02:19 AM

ADVERTISEMENT

 

பாபநாசம்: பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி ஊராட்சியில் தமிழ்வழியில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெறுவோருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

எனவே ஊராட்சியைச் சோ்ந்த பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகள் நன்றாக பயின்று, கூடுதல் மதிப்பெண்களை பெற்று பெருமை சோ்க்க வேண்டும் என ஈச்சங்குடி ஊராட்சித் தலைவா் பத்மாவதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT