தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 105.04 அடி

28th Mar 2022 04:21 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 105.04 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,882 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT