தஞ்சாவூர்

நியமனம்

28th Mar 2022 04:19 AM

ADVERTISEMENT

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலராக தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த எஸ். சலாம் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி நியமனம் செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT