தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 105.21 அடி

29th Jun 2022 11:18 PM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 105.21 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 3,309 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 408 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 6,514 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,704 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 987 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT