தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.56 அடி

26th Jun 2022 01:38 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 107.56 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 4,602 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 6,504 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,530 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,704 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,042 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT