தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.03 அடி

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 108.03 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 5,994 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 6,504 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,530 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,704 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,042 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT