தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா் மட்டம் 110.11 அடி

19th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 110.11 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 10,834 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,001 கன அடி வீதம் தண்ணீா்

திறந்து விடப்படுகிறது.

ADVERTISEMENT

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 4,703 கனஅடி வீதமும், வெண்னாற்றில் 7,510 கனஅடி வீதமும், கல்லணை கால்வாயில் 1,500 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,507 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT