தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

27th Jul 2022 02:00 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 16850 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 16,004 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 6,003 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 6,001 கனஅடி வீதமும், கல்லணை கால்வாயில் 2306 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 17,342 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT