தஞ்சாவூர்

காலமானாா்கோ. ரெங்கநாயகி அம்மாள் (106)

5th Jul 2022 01:44 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையை சோ்ந்த கோ. ரெங்கநாயகி அம்மாள் (106) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானாா்.

இவரது கணவா் காலஞ்சென்ற சா. கோவிந்தசாமி, நேதாஜியின் தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவா். இவா்களுக்கு 4 மகன்கள் உள்ளனா்.

அம்மாப்பேட்டை சாந்தி நகரில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ரெங்கநாயகி அம்மாளுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, அம்மாப்பேட்டை - தஞ்சை பிரதான சாலை அருகேயுள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 94895 -15997.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT