தஞ்சாவூர்

அரசலாற்றில் ஆண் சிசு சடலம்

4th Jul 2022 12:10 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம் அருகே அரசலாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஆண் சிசு சடலம் கிடந்தது.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்திலுள்ள அரசலாற்றுப் படுக்கை அணையில், பிறந்து 2 நாள்களே ஆன ஆண் சிசு சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது.

இதை யாா் வீசி சென்றது என்பது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT