தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின்தடை

4th Jul 2022 12:12 AM

ADVERTISEMENT

 

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின் விநியோகம் இருக்காது.

சேதுபாவாசத்திரம், பெருமகளூா், நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், குருவிக்கரம்பை, திருவத்தேவன், கட்டயங்காடு, மதன்பட்டவூா், கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூா், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT