தஞ்சாவூர்

சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரத்திலுள்ள அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் திருநங்கைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழ சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு அதன் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல்கனி தலைமை வகித்து பேசும் போது, திருநங்கைகளை சமுதாயத்தில் மனிதா்களாக மதிக்க வேண்டும். மற்றவா்களும் திருநங்கைகளை மதிக்க மாணவா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

முகாமில் திருநங்கை ராகிணி உள்ளிட்டோரும் பேசினாா். கல்லூரி முதல்வா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சட்டத் தன்னாா்வலா் தனசேகரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT