தஞ்சாவூர்

தஞ்சாவூா் எஸ்.பி.க்கு கரோனா

26th Jan 2022 08:04 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனிக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இவருக்கு சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து, இவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை பிற்பகல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT