தஞ்சாவூர்

தஞ்சாவூா் மின்தடை

18th Jan 2022 03:01 AM

ADVERTISEMENT

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பேராவூரணி நகரம், பெருமகளூா், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, சேதுபாவாசத்திரம், வாட்டாத்திக் கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூா், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூா், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT