தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் அரசுப் பள்ளியில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

12th Jan 2022 09:15 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா தடுப்பு நடைமுறை விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிா என ஆசிரியா்களிடம் அவா் கேட்டறிந்தாா். மேலும் கரோனா தடுப்பு குறித்து மாணவா்களிடையே பேசினாா்.

ஆய்வின்போது பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் திராவிடசெல்வம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் தேன்மதி, தலைமையாசிரியா் (பொ) அந்தோணிசாமி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா். 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT