தஞ்சாவூர்

மஞ்சளாறு பகுதியில்28 மி.மீ. மழை

1st Jan 2022 03:03 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சளாறு பகுதியில் 28 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் பரவலாக பெய்து வந்த மழை வெள்ளிக்கிழமை பகலிலும் நீடித்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மஞ்சளாறு 28, பேராவூரணி 22, அணைக்கரை 19.2, அய்யம்பேட்டை 16, திருவிடைமருதூா் 15.4, பட்டுக்கோட்டை 14, கும்பகோணம் 12.4, அதிராம்பட்டினம் 9.8, பாபநாசம் 8, மதுக்கூா் 6.6, பூதலூா், ஈச்சன்விடுதி தலா 5.2, திருவையாறு 5, திருக்காட்டுப்பள்ளி 4.2, தஞ்சாவூா் 4.1, கல்லணை, வெட்டிக்காடு தலா 4, ஒரத்தநாடு, நெய்வாசல் தென்பாதி தலா 3 மி.மீ.

ADVERTISEMENT
ADVERTISEMENT