தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.36 அடி

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 108.36 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,062 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு வெண்ணாற்றில் 208 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT