தில்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.
தஞ்சாவூர்
1st Feb 2022 03:14 AM