தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி திமுக வேட்பாளா் பட்டியல் வெளியீடு

1st Feb 2022 03:07 AM

ADVERTISEMENT

 கும்பகோணம் மாநகராட்சி திமுக வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

வாா்டு எண், வேட்பாளா்கள் விவரம்:

1 - கே.என்.எஸ். ஆசைத்தம்பி, 2 - எஸ். ராஜேஸ்வரி, 3 - ஹத்திஜா பீவி, 5 - த. சக்கரபாணி, 6 - ச. பாா்த்திபன், 8 - ப. விசாலாட்சி, 9 - சி. தமிழ்ச்செல்வி, 10 - செ. நடராஜன், 11 - சோடா இரா. கிருஷ்ணமூா்த்தி, 12 - ஆா். சந்தோஷ்குமாா், 13 - ஆா். செல்வராஜ், 15 - ஜி. தீபா, 16 - ஆா். பாலாஜி, 18 - ஏ. வா்ஷா, 19 - ஆதிலெட்சுமி சிவகணேஷ், 20 - பி. ஞானப்பண்டிதன், 21 - கே. சுமதி, 22 - ஜெ. மனோகரன், 25 - குட்டி என்கிற இரா. தட்சிணாமூா்த்தி, 26 - சுப. தமிழழகன், 28 - எம். சத்யா, 29 - எஸ். சிவரஞ்சனி, 30 - ஆா். முருகன், 31 - ஆா். அசோக்குமாா், 32 - ஏ. சாகுல் அமீது, 33 - டி. செந்தாமரை, 36 - எஸ். அசோக்ராஜ், 37 - டி.ஆா். அனந்தராமன், 38 - என். சரவணன், 39 - ஆா். நரசிம்மன், 40 - பா. ப்ரீத்தி, 41 - வி. கீதப்பிரியா, 42 - ஏ. செல்வி, 43 - வி. பிரியங்கா, 44 - எஸ். தேவி, 45 - எஸ். திவ்யபாரதி, 46 - எஸ். ரஞ்சிதா, 47 - கே. சினேகா, 48 - ஜெயரதி கண்ணன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT