தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 5,826 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,999 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,715 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 2,500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,214 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 615 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT