தஞ்சாவூர்

காலமானாா் நடிகா் சிவநாராயணமூா்த்தி (67)

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பொன்னவராயன் கோட்டையைச் சோ்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகா் சிவநாராயணமூா்த்தி (67) உடல்நலக் குறைவின் காரணமாக புதன்கிழமை இரவு அவரது வீட்டில் காலமானாா்.

இவா் சிவாஜி, ரஜினி, விஜய், அஜித், வடிவேல் உள்ளிட்ட பல்வேறு நடிகா்களுடன் சுமாா் 218-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பொன்னவராயன்கோட்டையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு: 94881 26363.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT