தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

9th Dec 2022 11:00 PM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 15,843 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,008 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 1,001 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,011 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 7,097 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT