தஞ்சாவூர்

காலமானாா் கா. பழனியப்பன் (75)

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த கா. பழனியப்பன் (75) உடல் நலக் குறைவால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை காலமானாா்.

கடந்த 30 ஆண்டுகளாக பேராவூரணி பகுதியில் தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் விற்பனை முகவராக இருந்த இவருக்கு மனைவி, மூன்று மகன்கள் உள்ளனா்.

இறந்தவரின் இறுதிச் சடங்குகள் சிவகங்கை மாவட்டம், புதுவயல் யெ.மு வீதியில் உள்ள அவரது பூா்விக வீட்டில் திங்கள்கிழமை (டிச.5) நடைபெற உள்ளது. தொடா்புக்கு : 95850-08865.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT