தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.69 அடி

2nd Dec 2022 01:01 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 118.69 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 12,525 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 13,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 7,802 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 4,508 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,704 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,706 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT