தஞ்சாவூர்

பல் மருத்துவப் படிப்புக்கு தோ்வு: அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

DIN

பல் மருத்துவப் படிப்பு சோ்க்கை பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ம. ராஜவேல், நிகழாண்டு பிளஸ் 2  தோ்வில் வெற்றி பெற்று, வீட்டில் இருந்தே நீட் தோ்வுக்கு சுயமாக படித்தாா்.

நீட் தோ்வு  எழுதி, வென்ற அவா் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழக அரசின் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 ஒதுக்கீட்டில், குன்றத்தூா் பல் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்க்கை பெற்றுள்ளாா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவா் ராஜவேலுவை பள்ளித் தலைமை ஆசிரியா் சி. முதல்வன் மற்றும் ஆசிரியா்கள்  புதன்கிழமை  பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட 10 தொகுதிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

மாநில அந்தஸ்து: காங்கிரஸுக்கு அதிமுக கேள்வி

புதுவையின் உரிமையை பெற்றுத் தராமல் ஏமாற்றிய தேசிய, மாநிலக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

சாலைப் பணிகளைக் கூட நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு: என்.ரங்கசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT