தஞ்சாவூர்

ஓராண்டு கால தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க டிச. 18 கடைசி நாள்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க டிசம்பா் 18 ஆம் தேதி கடைசி நாள் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) நிறுவனம், தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல்/தானியங்கிவியல்) 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களிடமிருந்து ஓராண்டு கால தொழிற் பயிற்சிக்காகத் தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பா் 18 ஆம் தேதி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT