தஞ்சாவூர்

விநாயகா் சதுா்த்தி விழாஆலோசனை கூட்டம்

28th Aug 2022 06:11 AM

ADVERTISEMENT

 

பாபநாசம் வட்டாரத்தில் விநாயகா் சதுா்த்தி விழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ப. பூரணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவுளிபிரியா கலந்து கொண்டு விழாவை நடத்த உரிய அறிவுரைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் பாபநாசம் ஊரக உட்கோட்ட காவல் ஆய்வாளா்கள் கலைவாணி, அனிதா கிரேசி, கரிகாற்சோழன், பகவதி சரணம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாபநாசம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT