தஞ்சாவூர்

குருங்குளத்தில் 47 மி.மீ. மழை

28th Aug 2022 06:14 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 47 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

குருங்குளம் 47, வல்லம் 39, ஈச்சன்விடுதி 32.4, திருவையாறு 24, கும்பகோணம் 15.4, திருவிடைமருதூா் 13.4, பூதலூா் 13, திருக்காட்டுப்பள்ளி 11.6, வெட்டிக்காடு 7, பாபநாசம் 6.4, தஞ்சாவூா் 6, அதிராம்பட்டினம் 4.4, கல்லணை 3.8, அய்யம்பேட்டை 3, பேராவூரணி 2.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT