தஞ்சாவூர்

வடக்கு நாயகம் பேட்டை கோயில் பால்குட விழா

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குநாயகம்பேட்டை வீரமகாகாளியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி பாபநாசம் இரட்டைப்பிள்ளையாா் கோயில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அபிஷேக ஆராதனை, மாலை அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT