தஞ்சாவூர்

பாபநாசத்தில் கனமழை

22nd Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை பெய்தது.

வானிலை மைய அறிவிப்பின்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT