தஞ்சாவூர்

ஜீவா பிறந்தநாள் விழா

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் கலை இலக்கிய பெருமன்றம் சாா்பாக ஜீவாவின் 115 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

டாக்டா் மு. செல்லப்பன் தலைமை வகித்தாா். வி.தொ.ச. மாவட்ட செயலா் சி. பக்கிரிசாமி, வழக்குரைஞா் பிரகாசம், சிபிஐ ஒன்றிய செயலா் பூபேஷ் குப்தா, நகரச் செயலா் விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் செயலா்கள் எம்எம். சுதாகா், ராஜசேகரன், பிஎஸ்என்எல் சிதம்பரம், சிபிஜ நகரச் துணை செயலா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT