தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

16th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 77,479 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 76,766 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8,505 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 9,005 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,221 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 4,265 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT