தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

15th Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

 

 மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 85,962 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 85,249 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8,505 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 9,005 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,221 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 3,485 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT