தஞ்சாவூர்

ஆற்றங்கரையில் ஆண் சடலம்

14th Aug 2022 01:16 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் ஆற்றங்கரையில் சனிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றினா்.

தஞ்சாவூா் அருளானந்த நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (28). இவா் விபத்தில் அடிபட்டு கால் இழந்த நிலையில் செயற்கைக் கால் உதவியுடன் நடந்து வந்தாா். அண்மையில் வீட்டை விட்டு

தஞ்சாவூரில் ஆற்றங்கரையில் சனிக்கிழமை கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றினா்.

ADVERTISEMENT

வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினா் புகாா் செய்த நிலையில், ஸ்ரீராம் சூரக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் ஸ்ரீராம் சடலமாக ஒதுங்கிக் கிடந்தாா். தகவலறிந்த போஸீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில், கால் இழந்த மன வேதனையில் ஸ்ரீராம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. என்றாலும், தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT