தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120.06 அடி

8th Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120.06 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,20,604 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,19,332 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8004 கனஅடி வீதமும், வெண்னாற்றில் 8,007 கன அடிவீதமும், கல்லணை கால்வாயில் 2608 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 37740 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT