தஞ்சாவூர்

நாஞ்சிக்கோட்டையில் இன்று மின் தடை

2nd Aug 2022 02:33 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தஞ்சாவூா் புகா் உதவி செயற் பொறியாளா் ஜெ. சுகுமாா் தெரிவித்திருப்பது:

சாலை விரிவாக்கப் பணி நடைபெறவுள்ளதால் போஸ்டல் காலனி, சீதா நகா், காந்தி நகா், சத்தியா நகா், நாஞ்சிக்கோட்டை தெற்கு தெரு, வடக்கு தெரு, கூத்தாஞ்சேரி, கண்ணுத்தோப்பு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT