தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 104.85 அடி

12th Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 104.85 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 494 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT