தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பரவலாக மழை

12th Apr 2022 11:44 PM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. இதேபோல, தஞ்சாவூா் உள்பட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

கும்பகோணம் 13.4, பூதலூா் 13.2, திருக்காட்டுப்பள்ளி 8.6, திருவிடைமருதூா் 5.8, பேராவூரணி 5, கல்லணை 4.6, மஞ்சளாறு, ஈச்சன்விடுதி தலா 2, அணைக்கரை 1.6.

ADVERTISEMENT
ADVERTISEMENT