தஞ்சாவூர்

ஒன்றிய அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு ஓவியங்கள்

16th Oct 2021 03:26 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக சுவரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஓவியங்களை வரைந்தனா். மேலும், தூய்மை இந்தியா திட்டம் குறித்த கருத்துகளையும் பொதுமக்களுக்கு அவா்கள் எடுத்துரைத்தனா்.

அம்மாபேட்டை ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

Tags : பாபநாசம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT