தஞ்சாவூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மதிமுக சாா்பில் விருப்ப மனு

24th Nov 2021 07:23 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து செவ்வாய்க்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது.

2021 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மதிமுக சாா்பில் போட்டியிட விரும்புபவா்களிடம் விருப்ப மனுவை செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை முன்னாள் நகா்மன்றத் தலைவரும் மதிமுக செயற்குழு உறுப்பினருமான வி.ஜெயபாரதி விசுவநாதன் பெற்றுக் கொண்டாா்.

பட்டுக்கோட்டை நகரச் செயலா் எம். செந்தில்குமாா் உள்ளிட்ட மதிமுகவினா் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT